இந்த 20000 பேரையும் அடையாளம் கண்டு, இந்தத் தொழிலில் இருந்து வெளியேற, வறுமை நீக்க உதவித் தொகையாக ஆளுக்கு பத்து லட்சம் ரூபாய் அளிக்க, அரசுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவாகும்.
பின்குறிப்பு : சர்தார் வல்லபாய் படேல் சிலை பட்ஜெட் 3000 கோடி ரூபாய். சத்ரபதி சிவாஜி சிலைக்கு 3600 கோடி. pic.twitter.com/7xIbfsXtGB— SKP KARUNA (@skpkaruna) October 4, 2018
Save 2000 scavengers in All over Country