முக்கிய செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

இந்தியாவில் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (SBI) – பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.
மேலும்: https://sbirecruitment.co.in/sbi-clerk-recruitment/www.sbi.in
காலி இடங்கள்: 8301
தகுதி: Degree
சம்பளம்: Rs. 31450/-
ஆரம்ப தேதி: 20.01.2018
கடைசி தேதி: 10.02.2018
விண்ணப்பிக்கும் முறை: Online