முக்கிய செய்திகள்

வன்கொடுமைக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம்..

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10 மணிக்கு, SC/ST மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்ட நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ,வைகோ,திருமாவளவன், கம்யூ தலைவர்கள் காங்.,ராமசாமி,ஜவகருல்லா உட்ப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.