முக்கிய செய்திகள்

முறைகேடு புகார் : ’பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து’…


கடந்த வருடம் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வந்த முறைகேடு புகார் காரணமாக, எழுத்து தேர்வை ரத்து செய்தது ஆசிரியர் தேர்வு வாரியம். மே முதல் வாரத்தில் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். ஏற்கெனெவே விண்ணப்பித்திருந்தவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பணம் கட்டத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.