முக்கிய செய்திகள்

ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பாஜகவை ஆதரிக்கிறார்: மு.க. ஸ்டாலின்..


ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பாஜகவை ஆதரிக்கிறார் என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக- அதிமுக இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.