முக்கிய செய்திகள்

காதலிக்க மறுத்ததால் விபரீதம் : மாணவி உயிரிழப்பு..


மதுரை அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் உஷா (பெயர் மாற்றம்) என்பவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுருகன் என்பவர், தனது காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால், காதலர் தினத்தன்று உஷா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உஷா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.