முக்கிய செய்திகள்

பள்ளிகள் ஜுன் 1-ம் தேதி திறப்பு :அமைச்சர் செங்கேட்டையன் அறிவிப்பு..


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.