முக்கிய செய்திகள்

ஸ்கூட்டர் மானியம் : விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு..


அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு சலுகை விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நேற்று தான் கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது. இதனால் நேற்று ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது, இந்நிலையல் வரும் பிப்ரவரி 10 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.