முக்கிய செய்திகள்

தலைமை செயலகம் எதிரே போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினர் கைது..


சென்னையில் தலைமை செயலகம் எதிரே திடீர் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் கருத்தை கேட்ட பிறகே லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.