முக்கிய செய்திகள்

தலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது..


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை அருகே திமுக எம்.எல்.ஏக்கள் அமளி… முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் உள்ளிடோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியில் வந்த ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் சாலைமறியலில் திமுக தொண்டர் களுடன் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.