முக்கிய செய்திகள்

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்தது : சென்னை உயர்நீதிமன்றம்..


தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.