சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.