சேலம்- சென்னை 8 வழிச் சாலை திட்டத்திற்கான தடை தொடரும் உச்சநீதிமன்றம்..

சேலம்- சென்னை இடையே 8 வழி அதிவேகச் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு தடை விதித்தது.

இதனை எதிர்த்து திட்டக்கு மேல் முறையீடு செய்தது. இதற்கான து தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில் உயர்நீதிமன்றம் விதித்த சேலம்- சென்னை 8 வழிச் சாலை திட்டத்திற்கான தடை தொடரும் உச்சநீதிமன்றம் தெிரிவித்துள்ளது.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு…

வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் :ஆம் ஆத்மி கட்சி புகார்…

Recent Posts