முக்கிய செய்திகள்

சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி..


சேலம் சுகனேஷ்வர் கோவில் யானைக்கு காலிலர் ஏற்பட்ட புண் காரணமாக கடும் அவஸ்த்தைக்குள்ளானதை யடுத்து. யானையைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.