முக்கிய செய்திகள்

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்..


அதிமுக தலைமை அலுவலகம் வெளியட்டுள்ள செய்திக் குறிப்பில் கட்சியன் கட்டுபாடுகளை மீறி கட்சிக்கு எதிராக செயல்படுவதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவுறித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவிதினகரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.