தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியதை தொடர்ந்து அவரது ராஜினாமாவை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆளுநர் அலுவலகக் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.