முக்கிய செய்திகள்

ஜிஷா கொலை வழக்கு: அமீருல் இஸ்லாமிற்கு மரண தண்டனை..

 


கேரளா பெரும்பாவூரில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமீருல் இஸ்லாமிற்கு மரண தண்டனை விதித்தது எர்ணாகுளம் நீதிமன்றம்.

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். குற்றவாளி அமீருல் இஸ்லாம் கருணை காட்ட தகுதியற்றவர் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.