முக்கிய செய்திகள்

தீராதநோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம் : உச்சநீதிமன்றம்


மீளமுடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் ,மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு என கருணை கொலைக்கு வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.