முக்கிய செய்திகள்

நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது: பிரதமர் மோடி…


நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது என்று பிரதமர் கூறியுள்ளார். உன்னாவ், கதுவா பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்று மோடி கூறியுள்ளார். நமது குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.