இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்தில் பயணம் செய்யலாம்: மாணவர்களிடையே #SFI விழிப்புணர்வு பிரச்சாரம்!
இதில் நடத்துனர் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கீழ்காணும் தொடர்பு நம்பருக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். 9443255812
9443255812 pic.twitter.com/N4EyQh2jV0— Theekkathir (@Theekkathir) September 27, 2018
