அமெரிக்காவில் யோகா மையத்திற்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு : 2 பேர் உயிரிழப்பு..

A gunman opened fire inside a yoga studio in Tallahassee, Florida, on Friday, killing 1 and wounding four others before killing himself, authorities say

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தலக்கஸி நகரில் உள்ள யோகா மையத்திற்குள் வெள்ளிக்கிழமை புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.

இதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.அவரகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் உயிரிழந்தார்