முக்கிய செய்திகள்

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?: உயர்நீதிமன்ற மதரை கிளை கேள்வி

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் பியூலா ராஜேஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சீதா மருத்துவத்தில் எத்தனை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.