முக்கிய செய்திகள்

சித்தா,ஆயுர்வேத உள்பட `ஆயுஷ் படிப்புகளுக்கு `நீட்’ தேர்வு இல்லை!’…

தமிழகத்தில்`ஆயுஷ்’ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ முறை குழுமம் அறிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவி, `தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு இந்தாண்டு நீட் தேர்வு இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.