முக்கிய செய்திகள்

நடிகர் சிம்பு – ஓவியா ரகசியத் திருமணம்?.


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சிம்பு பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவை ரகசியத் திருமணம் செய்துள்ளார் என செய்திகள் பரவி வந்த நிலையில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சிம்பு அவருக்கு ஆதரவாக டிவிட் செய்ததை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் நடிகர் சிம்பு-ஓவியா திருமணம் நடைபெற்றதாக செய்திகள் பரவிய நிலையில் தற்போது புகைப்படம் வெளிவந்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த புகைப்படம் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது நிஜத்தில் திருமணப் படமா குழப்பத்தில் ரசிகர்கள்.