முக்கிய செய்திகள்

சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..


சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.