முக்கிய செய்திகள்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மைப் பணி..

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆளுநர் பன்வாரிலால்,

இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

 

ஆளுநர் துாய்மைப் பணிக்காக சிவகங்கை பேருந்து நிலையத்தில் நகராட்சி ஊழியர்கள் குப்பையைக் கொட்டியதற்காக பொதுமக்கள் சிலர் எதிர்பு தெரிவித்தனர்