
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
என் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் பெரிய இயக்கம் என்பதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.