சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் வெட்டிக் கொலை..

சிவகங்கையில் நீதிமன்றத்தில் வழக்க ஒன்றின் விசாரணைக்காக ஆஜராக வந்த காளையார் கோவிலைச் சேர்ந்த ரவுடி ராஜசேகரை நீதிமன்றம் முன் கொடுரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்ன தெற்கு ரயில்வே அலுவலகத்தை கனிமொழி எம்பி தலைமையில் முற்றுகை போராட்டம்..

இலக்கை அடைய முடியாவிட்டாலும் விண்வெளி ஆய்வில் இது புதிய மைல்கல் தான் : தினகரன் பாராட்டு..

Recent Posts