
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக திரு சஞ்சய் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாராளுமன்ற அலுவலகத்தில் அலுவலகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இருந்து வந்தார் தற்போது அவர் பணியிலிரந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

செய்தி & படங்கள்
சிங்தேவ்