சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.,31 வரை 144 தடை அமல்..
Posted on
சிவகங்கை மாவட்டத்தில் இன்ற முதல் அதாவது அக்டோபர். 23 முதல் அக்டோபர் 31 வரை 144 தடையை மாவட்ட நிர்வாகம் அமல் படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் 27-ந்தேதி மருதுபாண்டியர் தினமும்,அக்டோபர் 30 -ந்தேதி தேவர் குருபூஜையையும் தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.