முக்கிய செய்திகள்

சிவகங்கை காங்.,செயல்வீரர் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன்..

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.