முக்கிய செய்திகள்

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி…

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள வீட்டில் கார்த்தி சிதம்பரம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.