சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்., சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக வேட்பாளராக எச். ராஜா போட்டிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.