தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,11,713 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் மேலும் 32 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,956 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவில் இருந்து இன்று 4,014 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,71,489-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலாகவுள்ளது.
