முக்கிய செய்திகள்

சிறிய வணிகர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

சிறிய வணிகர்களை சிறுதொழில் செய்பவர்களை ஒழிக்கவே ஜி.எஸ்.டி வரியை பிரதமர் மோடி கொண்டுவந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக ஆட்சி மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.