முக்கிய செய்திகள்

சிறுகதை போட்டி 2018

Tamil Book Library – Android App – சிறுகதை போட்டி 2018


Tamil Book Library – Android App – சிறுகதை போட்டி 2018

போட்டி விபரம்

புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நமது தமிழ் புத்தக நூலக செயலி (https://play.google.com/store/apps/details?id=com.yosoft.tamilbooklibrary) நடத்தும் சிறுகதை போட்டி 2018ல் அனைத்து வாசகர்களும் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை சமர்ப்பித்து பரிசுகளை வெல்லலாம்.
போட்டி தொடங்கும் நாள் – 13-May-2018
போட்டி முடிவுபெறும் நாள் – 31-July-2018

குறிப்பு: நமது வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சிறுகதைகள் அனுப்பும் கடைசி தேதி மற்றும் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.

சிறுகதைகள் பிரசுரிக்கத்தகுந்த எந்த கருத்தையும் அடிப்படையாகக்கொண்டு இருக்கலாம்.
பரிசுகள்
முதல் பரிசு (ஒரு சிறுகதைக்கு) – Rs.4000
இரண்டாம் பரிசு (ஒரு சிறுகதைக்கு) – Rs.2000
மூன்றாம் பரிசு (இரண்டு சிறுகதைகளுக்கு) – Rs.1000 ஒவ்வொரு சிறுகதைக்கும்

ஆறுதல் பரிசு (நான்கு சிறுகதைகளுக்கு) – Rs.500 ஒவ்வொரு சிறுகதைக்கும்

எப்படி கலந்துகொள்வது?
1.   உங்களின் சிறுகதைகளை யூனிகோடு பார்மெட்டில் (text file or word file) ஆக tblstorycontest2018@gmail.com அல்லது yosoftsolutions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
2.   நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் உங்கள் சொந்த கற்பனை தான் என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
3.   நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் முன்னரே எந்த வகையான இதழ்கள்/பத்திரிக்கைகள்/ஊடகங்கள்/இணையதளங்கள் போன்றவற்றில் பிரசுரமாகவில்லை என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
4.   நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உங்களின் முழுப்பெயர், புனைபெயர் (ஏதேனும் இருப்பின்), முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
போட்டி விதிமுறைகள்
1.        இந்த போட்டி இந்திய வாசகர்களுக்கு மட்டுமே. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய முகவரி அவசியம். வெளிநாட்டு தமிழ் வாசகர்களும் தங்களுடைய இந்திய முகவரியை சமர்ப்பித்து இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
2.        சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
3.        சிறுகதைகள் எந்த தலைப்பிலும் இருக்கலாம்.
4.        சிறுகதை சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். வேறு கதைகளின் தழுவலாக இருக்கக்கூடாது.
5.        அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னரே எந்த வகையான இதழ்கள்/பத்திரிக்கைகள்/ஊடகங்கள்/இணையதளங்கள் போன்றவற்றில் பிரசுரமாகி இருக்கக்கூடாது.
6.        ஒருவரே எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
7.        பரிசுக்கு தேர்வாகும் மற்றும் பரிசுக்கு தேர்வாகாத கதைகள் தமிழ் புத்தக நூலக செயலியில் பிரசுரிக்கப்படும்.
8.        போட்டி முடிவுகளில் எங்களின் நடுவர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
9.        போட்டி தொடர்பான எந்த தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படாது.
10.     சிறுகதைகள் இருபது பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
11.     பிரசுரிக்கத்தகாத கதைகளை தவிர்க்கவும்.
பரிசு அறிவிப்பு
2018 சிறுகதை போட்டியின் முடிவுகள் 15-August-2018 அன்று தமிழ் புத்தக நூலக செயலியில் அறிவிக்கப்படும்.
Terms & Conditions
1.       Yosoft Solutions reserves the rights to modify any of the rules/criteria/dates without informing the users
2.       Yosoft Solutions reserves the rights to cancel the short story contest if the minimum requisite number of stories are not received from the writers
3.       Prizes offered only by Yosoft Solutions and no other brands affiliated with the Short Story Contest 2018
4.       Yosoft Solutions reserves the rights to accept/reject any of the submissions as per the rules and selection criteria
5.       Yosoft Solutions reserves the right to withhold the prizes if it finds any copyright violation in the submissions
6.       Posting of any unauthorized/copyright violated stories is illegal and may lead to rejection of the short story being submitted
Enquiry
For any queries on the contest, please contact us at the below listed email addresses or our facebook page,
contactus@yosoftsolutions.com
yosoftsolutions@gmail.com
http://www.facebook.com/yosoftsolutions

தமிழ் புத்தக நூலகம் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது

உங்களது ஆண்ட்ராய்டு செல்பேசியில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ‘Tamil Book Library’ என்று தேடி இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

சுட்டி – https://play.google.com/store/apps/details?id=com.yosoft.tamilbooklibrary