முக்கிய செய்திகள்

கார்ட்டூன் சானல்களில் நொறுக்கு தீனி விளம்பரத்திற்கு தடை..


குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சானல்களில் நொறுக்கு தீனி விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, விரைவில் குளிர்பான விளம்பரத்திற்கும் மத்திய அரசு தடைவிதிக்க இருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.