முக்கிய செய்திகள்

” சொல்வதெல்லாம் உண்மை” : தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை


ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. வழக்கில் மத்திய ஒலிபரப்புத் துறை மற்றும் டிவி நிர்வாக இயக்குநர் பதில் தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.