
அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.