முக்கிய செய்திகள்

சோனியா டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலையில் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.