விரைவில் வருகிறது மாட்டு சாண குளியல் சோப்..

விரைவில் இணையதளம் மூலம் மாட்டு சாண சோப் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட மருந்துக்கடை பிரபல இணையதளம் மூலம் முற்றிலும் இயற்கையான அழகுசாதன பொருட்களை அறிமுகம் செய்யவுள்ளது.

அதில் கோமியம், மாட்டு சாணம் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யவுள்ளது.

தவிர, மிளகு, நெல்லி, துளசி டானிக், கன்வாந்தி சக்கரை நோயாளிகள், மற்றும் உடல் பருமனுக்காக மருந்துகள் முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சாம்பு, குளியல் சோப்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்ட 30 பொருட்களை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

Recent Posts