முக்கிய செய்திகள்

தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு


தமிழக கடலோர மாவட்டங்களில் 9-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைபெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் கூறியுள்ளது.