முக்கிய செய்திகள்

தென்னிந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு :மத்திய அரசு மீது திரையரங்கு உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசு மீது தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தியேட்டர்கள் திறப்பு குறித்து தியேட்டர் அதிபர்களுடன் வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

தென்னிந்தியாவை சேர்ந்த எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ அழைப்பில்லை.

ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமாவை புறக்கணித்து இருப்பதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.