முக்கிய செய்திகள்

தென்மாவட்டங்களில் பரவலாக மழை


தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், கொட்டாரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இது போல் ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.