முக்கிய செய்திகள்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது.