முக்கிய செய்திகள்

தென்கொரிய அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..


முதல்முறையாக நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன். வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கும் பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார், தென்கொரிய அதிபர்.