முக்கிய செய்திகள்

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்..

இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.