தென்மேற்கு வங்க கடல் பகுதியிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ..

மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதியிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் வடதமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் :.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ..

Recent Posts