
தென் மேற்கு பருவ மலை 2 நாட்கள் முன்பாக கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சூலை மாதம் மத்தியில் நாடு முழுவதும் மழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.