முக்கிய செய்திகள்

தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் சரவணன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தென்னிந்தியாவிற்கான மலேசிய நாட்டு தூதர் சரவணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார்.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்த மலேசிய தூதர் சரவணன், மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.